ஆ. மகாராஜன்

தமிழக அரசியல்வாதி

ஆ. மகாராஜன் (A. Maharajan) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இத்தேர்தலில் இவரை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக இவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4]

குறிப்புகள்

தொகு
  1. 13 DMK members sworn in as MLAs
  2. Brothers poised for a fascinating fight for pride in Andipat
  3. Tamil Nadu Brothers to fight it out in Andipatti by-election
  4. "துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்". இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ். 24 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._மகாராஜன்&oldid=3927393" இலிருந்து மீள்விக்கப்பட்டது