அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Ambattur Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 8.

அம்பத்தூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
மொத்த வாக்காளர்கள்384,377[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

2011 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கும் பகுதிகள்

தொகு

சென்னை மாநகராட்சியின் ஏழாவதாக உள்ள அம்பத்தூர் மண்டலம் வார்டு எண் 79 முதல் 93 வரை இதன் எல்லைகளாக உள்ளது. இதன் எல்லைகளாக உள்ள தொகுதிகள்  வடக்கே மாதவரம் , தெற்கே மதுரவாயல் , கிழக்கே , அண்ணா நகர், வில்லிவாக்கம்  மேற்கே ஆவடி. அம்பத்தூர் தொகுதியின் எல்லைகளாக உள்ள பகுதிகள். வடக்கே கள்ளிக்குப்பம், தாதன்குப்பம், தெற்கே முகப்பேர், திருமங்கலம், கிழக்கே பாடி , அண்ணா நகர் மேற்கு பகுதி மேற்கே அம்பத்தூர் நகரம் [2].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 எஸ். வேதாசலம் அதிமுக 99,330 53.30% ரங்கநாதன் திமுக 76,613 41.11%
2016 வீ. அலெக்சாந்தர் அதிமுக 94,375 42.13% ஜே. எம். எச். அசன் மவுலானா காங்கிரசு 76,877 34.32%
2021 ஜோசப் சாமுவேல் திமுக 114,554 47.67% வீ. அலெக்சாந்தர் அதிமுக 72,408 30.13%

வாக்குப்பதிவு

தொகு
தேர்தல் ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 5,603 %

மேற்கோள்கள்

தொகு
  1. "Assembly Constituency Wise Form 21E Details" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூன் 2015.