ஜோசப் சாமுவேல்

ஜோசப் சாமுவேல் (Joseph Samuel) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அம்பத்தூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஜோசப் சாமுவேல்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மே 2016
தொகுதிஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 அம்பத்தூர் திமுக 1,14,554 47.67%

மேற்கோள்கள் தொகு

  1. "அம்பத்தூா்: திமுக வெற்றி". தினமணி நாளிதழ்.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_சாமுவேல்&oldid=3145735" இலிருந்து மீள்விக்கப்பட்டது