ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)
ஓமலூர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். 1957 & 1962ம் ஆண்டுகளில் இது சட்டமன்ற தொகுதியாக இருக்கவில்லை அல்லது அந்த ஆண்டுகளில் இத்தொகுதிக்கு தேர்தல் நடக்கவில்லை
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- ஓமலூர் தாலுக்கா (பகுதி)
மாங்குப்பை. செக்காரப்பட்டி, வேப்பிலை, கெடுநாயக்கன்பட்டி புதூர், கனவாய்புதூர், லோக்கூர் (ஆர்.எப்), குண்டிக்கல், கொங்குபட்டி, மூக்கனூர், எலத்தூர், நடுப்பட்டி, காடையாம்பட்டி, எரிமலை (ஆர்.எப்) பாலபள்ளிகோம்பை, டேனிஷ்பேட்டை, கருவாட்டுபாறை (ஆர்.எப்), தீவட்டிப்பட்டி, தாசகசமுத்திரம், பூசாரிப்பட்டி, மரக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, பண்ணப்பட்டி, கூகுட்டைப்பட்டி, கனியேரி (ஆர்.எப்), தும்பிப்பாடி, பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தாராபுரம், செம்மாண்டப்பட்டி, தாத்தாய்யம்பட்டி, கமலாபுரம், கோபிநாதபுரம், சக்கரசெட்டிப்பட்டி, தாத்தையங்கார்பட்டி, காமிநாய்க்கன்பட்டி, ஜெகதேவம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மைலப்பாளையம், நாரணம்பாளையம், கோட்டைமேட்டுப்பட்டி, பால்பக்கி, கருப்பணம்பட்டி, பஞ்சகாளிபட்டி, கட்டபெரியாம்பட்டி, உம்பிலிக்கமாரமங்கலம், டி.மாரமங்கலம், மானத்தாள், மல்லிக்குட்டை, அமரகுந்தி, தொளசம்பட்டி, தொண்டுமானியம், வேடப்பட்டி, பெரியேரிப்பட்டி, ரெட்டிப்பட்டி, திண்டமங்கலம், பச்சனம்பட்டி, ஓமலூர், குள்ளமாணிக்கன்பட்டி, செக்காரப்பட்டி, எட்டிகுட்டப்பட்டி, கொல்லப்பட்டி, தேங்கம்பட்டி, மூங்கில்பாடி, சங்கீதப்பட்டி, புளியம்பட்டி, எம்.சீட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, ஆரூர்பட்டி, ராமிரெட்டிபட்டி, அரியாம்பட்டி,) மற்றும் செலவடி கிராமங்கள்.
கருப்பூர் (பேரூராட்சி) காடையாம்பட்டி (பேரூராட்சி) மற்றும் ஓமலூர் (பேரூராட்சி)[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | பி. இரத்தினசாமி பிள்ளை | சுயேச்சை | 15368 | 33.15 | கே. நஞ்சப்ப செட்டியார் | காங்கிரசு | 11280 | 24.33 |
1967 | சி. பழனி | திமுக | 28121 | 56.17 | சி. கோவிந்தன் | காங்கிரசு | 17876 | 35.71 |
1971 | வீ. செல்லதுரை | திமுக | 26065 | 60.81 | சி. கோவிந்தன் | காங்கிரசு (ஸ்தாபன) | 15307 | 35.71 |
1977 | மு. சிவபெருமாள் | அதிமுக | 26342 | 42.69 | எம். கோவிந்தன் | ஜனதா கட்சி | 13824 | 22.41 |
1980 | மு. சிவபெருமாள் | அதிமுக | 42399 | 58.20 | சி. மாரிமுத்து | திமுக | 30447 | 41.80 |
1984 | அன்பழகன் | காங்கிரசு | 51703 | 66.04 | எஸ். குப்புசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 22961 | 29.33 |
1989 * | சி. கிருஷ்ணன் | அதிமுக(ஜெ) | 32275 | 42.35 | கே. சின்னராஜூ | திமுக | 21793 | 28.60 |
1991 | சி. கிருஷ்ணன் | அதிமுக | 60783 | 65.78 | கே. சதாசிவம் | பாமக | 23430 | 25.36 |
1996 | ஆர். ஆர். சேகரன் | தமிழ் மாநில காங்கிரசு | 41523 | 40.62 | சி. கிருஷ்ணன் | அதிமுக | 33593 | 32.86 |
2001 | செ. செம்மலை | அதிமுக | 65891 | 59.39 | இரா. இராஜேந்திரன் | திமுக | 34259 | 30.89 |
2006 ** | எ. தமிழரசு | பாமக | 58287 | -- | சி. கிருஷ்ணன் | அதிமுக | 54624 | -- |
2011 | சி. கிருஷ்ணன் | அதிமுக | 112102 | -- | தமிழரசு | பாமக | 65558 | -- |
2016 | ச. வெற்றிவேல் | அதிமுக | 89169 | -- | எஸ. அம்மாசி | திமுக | 69213 | -- |
2021 | இரா. மணி | அதிமுக | 142455 | -- | ஆர். மோகன் குமாரமங்கலம் | காங்கிரசு | 87175 | -- |
- 1977ல் திமுகவின் சி. மாரிமுத்து 11139 (18.05%) & இந்திய பொதுவுடமைக் கட்சியின் எஸ். குப்புசாமி 8263 (13.39%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் அன்பழகன் 11803 (15.49%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் எம். முத்துசாமி 5601 (7.35%) வாக்குகள் பெற்றார்
- 1991ல் இந்திய பொதுவுடைமை கட்சியின் கே. எ. கோவிந்தசாமி 6370 (6.89%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் பாமகவின் எ. தமிழரசு 24105 (23.58%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் எஸ். கமலக்கண்ணன் 12384 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.