வீ. செல்லதுரை

வீ. செல்லதுரை (V. Selladurai)(பிறப்பு 10, மே 1935) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் ஆட்டுகாரனூரில் பிறந்தவர் ஆவார். இவர் தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். செல்லதுரை 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டுத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு சட்டப்பேரவை ”யார்-எவர்” 1971 [Tamil Nadu Legislative Assembley "Who's Who" 1971]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembley Department, Madras 9. 1971. பக். 452. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._செல்லதுரை&oldid=3621637" இலிருந்து மீள்விக்கப்பட்டது