திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
திருச்சிராப்பள்ளி மேற்கு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
நிறுவப்பட்டது | 2011 |
மொத்த வாக்காளர்கள் | 2,69,194[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதி மறுசீரமைப்பு
தொகு1951 முதல் திருச்சிராப்பள்ளி-II என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி மேற்கு தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுதிருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரை[3]
பெரிய சின்னவடவூர், நத்தர்ஷாபள்ளி,
தென்னூர், பிராட்டியூர்(கி), பிராட்டியூர்(மே)
பஞ்சப்பூர், கோ அபிசேகபுரம், புத்தூர், சிந்தாமணி, தாமலவாருபயம், பாண்டமங்கலம்
உ.திருமலை.
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | மரியம் பிச்சை | அதிமுக | 77,492 | 50.21 | கே. என். நேரு | திமுக | 70,313 | 45.56 |
2011 இடைத்தேர்தல்* | மு. பரஞ்சோதி | அதிமுக | 69,029 | 54.17 | கே. என். நேரு | திமுக | 54,345 | 42.65 |
2016 | கே. என். நேரு | திமுக | 92,049 | 51.30 | ஆர். மனோகரன் | அதிமுக | 63,634 | 35.47 |
2021 | கே. என். நேரு | திமுக | 1,16,018 | -- | வி. பத்மநாபன் | அதிமுக | 32,632 | -- |
- இடைத்தேர்தல்[4]
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
4,100 | 2.28%[5] |
2021 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,29,764 | 1,39,351 | 17 | 2,69,132[6] |
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | 24 | 3 | 27 |
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | 12 | 2 | 14 |
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | 1 | 0 | 1 |
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 11 | 2 | 13 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 10 Feb 2022.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ திருச்சி மேற்கு தொகுதி கண்ணோட்டம். மாலை மலர். 28 மார்ச் 2021. Archived from the original on 2021-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-07-31.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
- ↑ "Bye Election to 140 Tiruchirappalli (West) Assembly Constituency" (PDF). CEO, Tamil Nadu. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
- ↑ https://www.elections.tn.gov.in/acwithcandidate_tnla2021/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.