காரைக்குடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி (Karaikudi Assembly constituency), என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழக 234 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்று ஆகும்.[2]
காரைக்குடி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 3,17,041[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் எசு. மாங்குடி | |
கட்சி | காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- தேவகோட்டை தாலுக்கா
- காரைக்குடி தாலுக்கா(பகுதி)
பாலையூர், சாக்கோட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டான், பூக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்,எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, அமராவதிபுதூர் மற்றும் கல்லுப்பட்டி கிராமங்கள்.
கண்டனூர் (பேரூராட்சி), புதுவயல் (பேரூராட்சி), காரைக்குடி (நகராட்சி).[3].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | சொக்கலிங்கம் செட்டியார் | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | மு. அ. முத்தையா செட்டியார் | இதேகா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | சா. கணேசன் | சுதந்திராக் கட்சி | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | மெய்யப்பன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | சி. த. சிதம்பரம் | சுயேட்சை (மு.லீக்) | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | பெ. காளியப்பன் | அதிமுக | 27,403 | 32% | ப. சிதம்பரம் | இதேகா | 27,163 | 31% |
1980 | சி. த. சிதம்பரம் | திமுக | 46,541 | 51% | பி. காளியப்பன் | அதிமுக | 42,648 | 47% |
1984 | சு. ப. துரைராசு | அதிமுக | 47,760 | 46% | சி. த. சிதம்பரம் | திமுக | 38,101 | 37% |
1989 | இராம நாராயணன் | திமுக | 45,790 | 40% | துரையரசு | அதிமுக(ஜா) | 21,305 | 19% |
1991 | எம். கற்பகம் | அதிமுக | 71,912 | 63% | சி. த. சிதம்பரம் | திமுக | 33,601 | 30% |
1996 | என். சுந்தரம் | தமாகா | 76,888 | 61% | எம். ராஜூ | அதிமுக | 26,504 | 21% |
2001 | எச். ராஜா | பா.ஜ.க | 54,093 | 48% | உடையப்பன் | தமாகா | 52,442 | 47% |
2006 | என். சுந்தரம் | இதேகா | 64,013 | 48% | ஓ. எல். வெங்கடாசலம் | அதிமுக | 47,767 | 36% |
2011 | சி. த. பழனிச்சாமி சோழன் | அதிமுக | 86,104 | 51.01% | கே.ஆர். ராமசாமி | இதேகா | 67,204 | 39.81% |
2016 | கே. ஆர். இராமசாமி | இதேகா | 93,419 | 47.02% | பேராசிரியை கற்பகம் இளங்கோ | அதிமுக | 75,136 | 37.82% |
2021 | சா. மாங்குடி | இதேகா[4] | 75,954 | 35.75% | எச். ராஜா | பாஜக | 54,365 | 25.59% |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2688 | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
- ↑ "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 14 June 2012. Retrieved 25 January 2017.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 பெப்ரவரி 2016.
- ↑ "Karaikudi Election Result". Retrieved 29 Apr 2022.