சி. த. சிதம்பரம்

இந்திய அரசியல்வாதி

சி. த. சிதம்பரம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1971, 1980 ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

சி. த. சிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிமுக
வாழிடம்(s)காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1971 காரைக்குடி திமுக
1980 காரைக்குடி திமுக

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._த._சிதம்பரம்&oldid=3553690" இலிருந்து மீள்விக்கப்பட்டது