சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். சிவகாசி தொகுதியில் தற்போது மொத்த வாக்காளர்கள் 2,60,941. ஆண்கள் 1,27,127. பெண்கள் 1,33,787. மூன்றாம் பாலினத்தவர் 27 ஆகவுள்ளனர். இங்கு இருந்துதான் நாடு முழுவதும் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு
ஈஞ்சார், திருத்தங்கல், ஆணையூர், மாரனேரி, துரைச்சாமிபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, கிருஷ்ணபேரி, நாரணபுரம் மற்றும் வேண்டுராயபுரம் கிராமங்கள்.
திருத்தங்கல் (நகராட்சி), பள்ளபட்டி (சென்சஸ் டவுன்), நாரணாபுரம் (சென்சஸ் டவுன்), விஸ்வநத்தம் (சென்சஸ் டவுன்), சித்துராஜபுரம் (சென்சஸ் டவுன்), சிவகாசி (நகராட்சி) மற்றும் ஆணையூர் (சென்சஸ் டவுன்).[2]
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1957 |
எஸ். ராமசாமி நாயுடு |
காங்கிரஸ் |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1962 |
எஸ். ராமசாமி நாயுடு |
காங்கிரஸ் |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1967 |
அழகுதேவர் |
சுதந்திராக் கட்சி |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1971 |
கா. காளிமுத்து |
திமுக |
தரவு இல்லை |
31.11 |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
கே. ராமசாமி |
ஜனதா |
24,518 |
31% |
தார்வார் |
காங்கிரஸ் |
17,862 |
29%
|
1980 |
வி. பாலகிருஷ்ணன் |
அதிமுக |
53,081 |
61% |
எஸ். அழகு தேவர் |
திமுக |
27,348 |
31%
|
1984 |
வி. பாலகிருஷ்ணன் |
அதிமுக |
41,731 |
37% |
என். பெருமாள் சாமி |
சுயேச்சை |
30,930 |
27%
|
1989 |
பெ. சீனிவாசன் |
திமுக |
41,027 |
31% |
கே. அய்யப்பன் |
காங்கிரஸ் |
35,112 |
26%
|
1991 |
ஜே. பாலகங்காதரன் |
அதிமுக |
84,785 |
65% |
பி. பூபதி ராஜாராம் |
திமுக |
37,059 |
28%
|
1996 |
ஆர். சொக்கர் |
தமாகா |
61,322 |
38% |
என். அழகர்சாமி |
அதிமுக |
42,590 |
26%
|
2001 |
அ. ராஜகோபால் |
தமாகா |
65,954 |
42% |
வி. தங்கராஜ் |
திமுக |
60,233 |
39%
|
2006 |
ஆர்.ஞானதாஸ் |
மதிமுக |
79,992 |
44% |
வி. தங்கராஜ் |
திமுக |
70,721 |
39%
|
2011 |
கே. டி. ராஜேந்திர பாலாஜி |
அதிமுக |
86,678 |
59.14% |
டி. வனராஜா |
திமுக |
51,344 |
35.03%
|
2016 |
கே. டி. ராஜேந்திர பாலாஜி |
அதிமுக |
76,734 |
44.36% |
ராஜா சொக்கர் |
காங்கிரஸ் |
61,986 |
35.83%
|
2021 |
அசோகன் |
காங்கிரஸ்[3] |
78,947 |
42.66% |
லட்சுமி கணேசன் |
அதிமுக |
61,628 |
33.30%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகு
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,16,800
|
1,20,828
|
21
|
2,37,649
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|