அ. ராஜகோபால்

அ. ராஜகோபால் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, த.மா.க கட்சியின் சார்பாக சிவகாசி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அ. ராஜகோபால்
தனிநபர் தகவல்
பிறப்பு நாச்சியார்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) விசாலாட்சி
இருப்பிடம் திருவில்லிபுத்தூர்
தொழில் சமூக பணி, வழக்கறிஞர், அரசியல்வாதி
சமயம் இந்து சமயம்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ராஜகோபால்&oldid=2718754" இருந்து மீள்விக்கப்பட்டது