தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்றத் தொகுதி
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 31. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. மைலாப்பூர், சைதாப்பேட்டை, திருப்போரூர், சிறீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
- தாம்பரம் வட்டம்
கடப்பேரி, திருவஞ்சேரி, முடிச்சூர், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம் மற்றும் மூலச்சேரி கிராமங்கள்.
தாம்பரம் (நகராட்சி), சிட்லப்பாக்கம் (பேரூராட்சி), செம்பாக்கம் (பேரூராட்சி), மாடம்பாக்கம் (பேரூராட்சி), பெருங்களத்தூர் (பேரூராட்சி) மற்றும் பீர்க்கன்கரணை (பேரூராட்சி)[1]
வெற்றி பெற்றவர்கள்தொகு
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1977 | முனுஆதி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [2] |
1980 | பம்மல் நல்லதம்பி | திராவிட முன்னேற்றக் கழகம் [3] |
1984 | ராஜ மாணிக்கம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [4] |
1989 | வைத்தியலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் [5] |
1991 | கிருஷ்ணன் | இந்திய தேசிய காங்கிரசு [6] |
1996 | வைத்தியலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் [7] |
2001 | வைத்தியலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் [8] |
2006 | எஸ்.ஆர். ராஜா | திராவிட முன்னேற்றக் கழகம் [9] |
2011 | டி. கே. எம். சின்னையா | அதிமுக |
2016 | எஸ். ஆர். ராஜா | திமுக |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 சூன் 2015.
- ↑ 1977 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1980 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1984 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1991 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1996 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 2001 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 2006 இந்திய தேர்தல் ஆணையம்