எம். ஏ. வைத்தியலிங்கம்

இந்திய அரசியல்வாதி

எம். ஏ. வைத்தியலிங்கம் என்றும் எம். ஏ. வைத்யலிங்கம் (M. A. Vaithyalingam) என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திமுக சார்பாக தாம்பரம் சட்டமன்றத்தொகுதியில் 1989ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[1], 1996ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[2] மற்றும் 2001ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3] மீ.அ.வைதியலிங்கம் என்று தமிழில் அழைக்கப்படுபவர். தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் 1984 முதல் 2001 வரை தொடர்ந்து 5 முறை போட்டியிட்டது இவரது சிறப்பு.

மேற்கோள்கள் தொகு

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 5. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._வைத்தியலிங்கம்&oldid=3545801" இலிருந்து மீள்விக்கப்பட்டது