பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பூந்தமல்லி (தனி), திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 5. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

பூந்தமல்லி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
நிறுவப்பட்டது1977 - முதல்
மொத்த வாக்காளர்கள்3,57,874[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • திருவள்ளூர் வட்டம்

அரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.

  • பூந்தமல்லி வட்டம்

கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.

பூந்தமல்லி (நகராட்சி) மற்றும் திருமழிசை (பேருராட்சி)

[2].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 டி. இராசரத்தினம் திமுக 26,552 36.49 இரா. குலசேகரன் அதிமுக 21,659 29.76
1980 இராசரத்தினம் திமுக 38,018 48.83 சம்பந்தன் காந்தி காமராசு தேசிய காங்கிரசு 26,930 34.59
1984 ஜி. அனந்தகிருசுணன் காங்கிரசு 55,129 55.97 டி. இராசரத்தினம் திமுக 40,562 41.18
1989 டி. ஆர். மாசிலாமணி திமுக 58,640 48.11 ஜி. அனந்தகிருசுணன் காங்கிரசு 29,345 24.07
1991 டி. சுதர்சனம் காங்கிரசு 68,392 55.50 டி. இராசரத்தினம் திமுக 44,240 35.90
1996 டி. சுதர்சனம் தமாகா 75,731 53.20 பி. கிருசுணமூர்த்தி காங்கிரசு 25,220 17.72
2001 எசு. சண்முகம் பாமக 62,220 37.51 எசு. செழியன் திமுக 59,904 36.12
2006 டி. சுதர்சனம் காங்கிரசு 98,920 --- ஆர். செங்குட்டுவன் மதிமுக 83,590
2011 இரா. மணிமாறன் அதிமுக 99,097 --- காஞ்சி ஜி.வி.மதியழகன் காங்கிரசு 57,678 ---
2016 த. அ. ஏழுமலை அதிமுக 1,03,952 --- இ. பரந்தாமன் திமுக 92,189 ---
2019 அ. கிருட்டிணசாமி திமுக 1,35,984 --- க. வைத்தியநாதன் அதிமுக 76,355 ---
2021 அ. கிருட்டிணசாமி திமுக 1,49,578 56.72 ராஜமன்னார் பாமக 55,249 21.03
  • 1977இல் ஜனதாவின் மதன் ராசு 16,660 (22.89%) & காங்கிரசின் பலபாண்டவன் 7357 (10.11%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் சுயேச்சையான பூவை சின்னசாமி 8,547 (10.98%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் சுயேச்சையான மூர்த்தி 13,429 (11.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் அனரியாசு என்கிற அந்திரிதாசு 23,011 (16.17%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் புரட்சி பாரதத்தின் மூர்த்தி 21,194 (12.78%) & மதிமுகவின் அந்திரிதாசு 17,628 (10.63%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் சந்தரசேகர் 15,711 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
163976 168297 48 332321

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
79.13% 75.61% -3.52%
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2015.

வெளியிணைப்புகள்

தொகு