திருவள்ளூர் மக்களவைத் தொகுதி
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (Thiruvallur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 1வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இந்த தொகுதியில் முன்னர் 1951 முதல் 1962 வரை மூன்று தேர்தல்கள் நடைபெற்றது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
திருவள்ளூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
சட்டமன்றத் தொகுதிகள் | 1. கும்மிடிப்பூண்டி 2. பொன்னேரி (தனி) 3. திருவள்ளூர் 4. பூந்தமல்லி (தனி) 5. ஆவடி 6. மாதவரம் |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 21,04,020[1] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுசிறீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி(இப்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
வென்றவர்கள்
தொகுஆண்டு | வென்ற வேட்பாளர் | கட்சி | இரண்டாம் இடம் | கட்சி |
---|---|---|---|---|
1951 | மரகதம் சந்திரசேகர் | இதேகா | பி. நடேசன் | இதேகா |
1957 | ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு | இதேகா | ஏ. ராகவா ரெட்டி | சுயேட்சை |
1962 | வி. கோவிந்தசாமி நாயுடு | இதேகா | எம். கோபால் | திமுக |
2009 | பொ. வேணுகோபால் | அதிமுக | எஸ். கயாத்திரி | திமுக |
2014 | பொ. வேணுகோபால் | அதிமுக | து. இரவிக்குமார் | விசிக |
2019 | கு. ஜெயக்குமார்[2] | இதேகா | பொ. வேணுகோபால் | அதிமுக |
2024 | சசிகாந்த் செந்தில் | இதேகா | பொன். வி. பாலகணபதி | பாஜக |
வாக்காளர்களின் எண்ணிக்கை
தொகுதேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர்கள் |
மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 8,52,275 | 8,49,577 | 262 | 17,02,114 | 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | 9,49,684 | 9,70,347 | 341 | 19,20,372 |
வாக்குப்பதிவு சதவீதம்
தொகுதேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 70.57% | - | [4] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 73.73% | ↑ 3.16% | [3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தொகுஇதேகா வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சசிகாந்த் செந்தில் | 796,956 | 56.21% | 1.53 | |
பா.ஜ.க | பாலகணபதி | 224,801 | 15.86% | ||
தேமுதிக | கே. நல்லதம்பி | 223,904 | 15.79% | ||
நாம் தமிழர் கட்சி | ஜெகதீஷ் சந்தர். மு | 120,838 | 8.52% | 3.86 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 18,978 | 1.34% | 0.03 | |
வெற்றி விளிம்பு | 572,155 | 40.35% | 14.91 | ||
பதிவான வாக்குகள் | 1,417,812 | 68.59% | ▼3.49 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தொகுஇத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் டாக்டர் கு. ஜெயக்குமார், அதிமுக வேட்பாளரான, பொ. வேணுகோபாலை, 3,56,955 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
கு. ஜெயக்குமார் | இந்திய தேசிய காங்கிரசு | 3,199 | 7,67,292 | 54.49% | |
பொ. வேணுகோபால் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 1,063 | 4,10,337 | 29.14% | |
எம். லோகரெங்கன் | மக்கள் நீதி மய்யம் | 176 | 73,731 | 5.24% | |
எம். வெற்றிசெல்வி | நாம் தமிழர் கட்சி | 162 | 65,416 | 4.65% | |
பொன். ராஜா | அமமுக | 75 | 33,944 | 2.41% | |
நோட்டா | - | - | 100 | 18,275 | 1.3% |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
தொகுஅ.தி.மு.க வேட்பாளர் பொன். வேணுகோபால் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | கூட்டணி | வாக்குகள் |
---|---|---|---|
டாக்டர். பொ. வேணுகோபால் | அதிமுக | அதிமுக | 6,28,499 |
து. இரவிக்குமார் | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | திமுக | 3,05,069 |
வி. யுவராஜ் | தேமுதிக | பாசக | 2,04,734 |
கு. ஜெயக்குமார் | காங்கிரசு | காங்கிரசு | 43,960 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தொகு14 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் பி. வேணுகோபால் திமுகவின் காயத்திரியை 31,673 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பொ. வேணுகோபால் | அதிமுக | 3,68,294 |
காயத்திரி | திமுக | 3,36,621 |
சுரேஷ் | தேமுதிக | 1,10,452 |
பி. ஆனந்தன் | பகுஜன் சமாஜ் கட்சி | 10,746 |
மேற்கோள்கள்
தொகு- ↑ GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ 3.0 3.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)