பொன். ராஜா
இந்திய அரசியல்வாதி
பொன். ராஜா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பொன்னேரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[1]
பின்னர் 2016 தேர்தலில் இத்தொகுதியானது, பி. பலராமன் என்பவரால் கைப்பற்றப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.