வி. யுவராஜ்

வி. யுவராஜ் (பிறப்பு. 1964) இந்திய அரசியல்வாதி. இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சார்ந்தவர்.  அவர் 2009 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலில் சென்னை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.[1]

இவர் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளராக திருவள்ளூரில் இருந்து (லோக் சபா சட்டமன்றம்) 2014 தேர்தலில் போட்டியிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._யுவராஜ்&oldid=2342314" இருந்து மீள்விக்கப்பட்டது