பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பென்னாகரம் தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- பென்னாகரம் வட்டம்
- பாலக்கோடு வட்டம் (பகுதி)
செட்டிஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, பி.கொல்லஅள்ளி, புலிக்கரை, ஜாகீர்பர்கூர், செல்லியம்பட்டி, பூகானஅள்ளி, செக்கோடி, காளப்பனஅள்ளி, யேகாரஅள்ளி, சிட்டிகானஅள்ளி, குத்தலஅள்ளி, காட்டனஅள்ளி, கருக்கமாரண்அள்ளி, மோதுசூலஅள்ளி, நேரலமருதஅள்ளி, பத்தலஅள்ளி, போத்தலஅள்ளி, பூமாண்டஅள்ளி, மல்லிகுட்டை, மற்றும் தோமலஅள்ளி, கிராமங்கள்.[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | எஸ். கந்தசாமி கவுண்டர் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 8050 | 29.32 | எம். என். இராஜா செட்டியார் | சுயேச்சை | 6870 | 25.02 |
1957 | எசு. கேமலதா தேவி காங்கிரசு | 8791 | 31.59 | டி. கே. குருநாத செட்டியார் | சுயேச்சை | 5536 | 19.89 | |
1962 | மா. வெ. கரிவேங்கடம் | திமுக | 26911 | 53.86 | எஸ். ஹேமலதா தேவி | காங்கிரசு | 17303 | 34.63 |
1967 | பி. கே. சி. முத்துசாமி | காங்கிரசு | 27913 | 49.20 | என். மாணிக்கம் | திமுக | 26570 | 46.84 |
1971 | என். மாணிக்கம் | திமுக | 33298 | 52.36 | பி. கே. சி. முத்துசாமி | காங்கிரசு (ஸ்தாபன) | 30291 | 47.64 |
1977 | கா. அப்புனு கவுண்டர் | ஜனதா கட்சி | 17591 | 32.13 | கிருஷ்ணன் | அதிமுக | 16932 | 30.92 |
1980 | பி. தீர்த்த ராமன் | காந்தி காமராஜ் தேசிய காங்கிரசு | 34590 | 52.74 | கே. மருமுத்து | திமுக | 27481 | 41.90 |
1984 | எச். ஜி. ஆறுமுகம் | அதிமுக | 44616 | 54.98 | ந. நஞ்சப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 25518 | 31.45 |
1989 | ந. நஞ்சப்பன் | சுயேச்சை | 15498 | 21.09 | பி. சீனிவாசன் | அதிமுக(ஜெ) | 14555 | 19.81 |
1991 | வி. புருசோத்தமன் | அதிமுக | 49585 | 51.79 | என். எம். சுப்ரமணியம் | பாமக | 30757 | 32.12 |
1996 | ஜி. கே. மணி | பாமக | 34906 | 31.63 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34500 | 31.26 |
2001 | ஜி. கே. மணி | பாமக | 49125 | 44.08 | கே. என். பெரியண்ணன் | சுயேச்சை | 34729 | 31.16 |
2006 | பி. என். பெரியண்ணன் | திமுக | 74109 | 49 | எஸ். ஆர். வெற்றிவேல் | அதிமுக | 47177 | 31 |
2010 | பி. என். பி. இன்பசேகரன் | திமுக | --- | அதிமுக | --- | |||
2011[2] | ந. நஞ்சப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 80028 | 49.31 | பி. என். பி. இன்பசேகரன் | திமுக | 68485 | 42.20 |
2016[3] | பி. என். பி. இன்பசேகரன் | திமுக | 76848 | 38.49 | அன்புமணி ராமதாஸ் | பாமக | 58402 | 29.25 |
2021 | ஜி. கே. மணி | பாமக[4] | 106,123 | 50.46 | பி. என். பி. இன்பசேகரன் | திமுக | 84,937 | 40.39 |
- 1977ல் காங்கிரசின் பி. கே. நரசிம்மன் 11086 (20.25%) & திமுகவின் கே. மாரிமுத்து 8487 (15.50%) வாக்குகளும் பெற்றனர்.
- 1984ல் சுயேச்சையான என். எம். சுப்ரமணியம் 9580 (11.81%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் எம். இராஜரத்தினம் 9808 (13.35%), ஜனதாவின் எஸ். குமரன் 9209 (12.08%), சுயேச்சையான ஆர். இராஜமாணிக்கம் 8877 (12.08%) & சுயேச்சையான எம். லட்சுமணன் 7364 (10.02%) வாக்குகள் பெற்றனர்.
- 1991ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் எம். ஆறுமுகம் 14830 (15.49%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் அதிமுகவின் ஆர். அன்பழகன் 25217 (22.85%) & ஐக்கிய இந்திய பொதுவுடைமைக் கட்சியின் என். நஞ்சப்பன் 11717 (10.62%) வாக்குகளும் பெற்றனர்.
- 2001ல் திமுகவின் எம். குமார் 17371 (15.59%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. தண்டபாணி 10567 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5] | 14 | 1 | 15 |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2081 | 1.04% |
முடிவுகள்
தொகுஎண் 058 - பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி | ||||
---|---|---|---|---|
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 1,99,635 | |||
வ. எண் | வேட்பாளர் பெயர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1 | பி. என். பி. இன்பசேகரன் | திமுக | 76848 | 38.49 |
2 | அன்புமணி ராமதாஸ் | பாமக | 58402 | 29.25 |
3 | க. பூ. முனுசாமி | அதிமுக | 51687 | 25.89 |
4 | ந. நஞ்சப்பன் | இபொக | 5624 | 2.82 |
5 | அனைவருக்கும் எதிரான வாக்கு | நோட்டா | 2081 | 1.04 |
6 | அ. முனியப்பன் | சுயேட்சை | 716 | 0.36 |
7 | க. சிவக்குமார் | நாதக | 688 | 0.34 |
8 | எம். முருகேசன் | சுயேட்சை | 688 | 0.34 |
9 | என். பொத்துராசு | சுயேட்சை | 640 | 0.32 |
10 | ஜி. தனபால் | சுயேட்சை | 555 | 0.28 |
11 | மா. மல்லிகா | பசக | 473 | 0.24 |
12 | பி. சி. வெங்கடேசன் | சுயேட்சை | 336 | 0.17 |
13 | அக்னி ஸ்ரீராமச்சந்திரன் | சுயேட்சை | 300 | 0.15 |
14 | பி. சிவலிங்கம் | சுயேட்சை | 222 | 0.11 |
15 | கே. ஜெயக்குமார் | ஜத(ச) | 193 | 0.1 |
16 | கே. சிங்காரவேலு | சுயேட்சை | 182 | 0.09 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-29.
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2016.
- ↑ பென்னாகரம் சட்டமன்றத் தேர்தல் 2021 ஒன் இந்தியா
- ↑ "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர்கள் எண்ணிக்கை" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2016.