சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன் (Subbulakshmi Jagadeesan, பிறப்பு: 24 சூன் 1947) ஓர் இந்திய அரசியல்வாதியும், 14 வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

சுப்புலட்சுமி ஜெகதீசன்
Subbulakshmi Jegadeesan , In front of the Indian Parliament.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி திருச்செங்கோடு
தனிநபர் தகவல்
பிறப்பு 24 சூன் 1947 (1947-06-24) (அகவை 74)
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) ஏ. பி. ஜெகதீசன்
இருப்பிடம் ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
As of செப்டம்பர் 22, 2006
Source: [1]
Subbulakshmi Jegadeesan in front of the river Cauvery.jpg

இவர் முன்னாள் மத்திய சமூக நீதி துறை அமைச்சர் ஆவார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Jagadeesan,Smt. Subbulakshmi". Lok Sabha. 17 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 May 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)