ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி (Ambur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2021-இல் இத்தொகுதியில் 2.37 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் இசுலாமியர், பறையர், முதலியார், வன்னியர், யாதவர், நாயுடு, ரெட்டியார், நாடார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர்.[2]
ஆம்பூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 48 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பத்தூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | வேலூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1957 |
மொத்த வாக்காளர்கள் | 2,37,993[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- திருப்பத்தூர் வட்டம் (பகுதி): அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கல்லாபாறை கிராமங்கள்.
- வாணியம்பாடி வட்டம் (பகுதி) வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணான்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் கிராமங்கள், ஆம்பூர் (நகராட்சி)[3].
வெற்றி பெற்றவர்கள்
தொகுசென்னை மாநிலம்
தொகுசட்டசபை | ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|---|
இரண்டாவது | 1957 | வி. கே. கிருஷ்ணமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
எஸ். ஆர். முனுசாமி | சுயேச்சை | |||
மூன்றாவது | 1962 | பி. இராசகோபால் | இந்திய தேசிய காங்கிரசு | |
நான்காவது | 1967 | எம். பன்னீர்செல்வம் | திராவிட முன்னேற்ற கழகம் |
தமிழ்நாடு
தொகுசட்டசபை | ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|---|
ஐந்தாவது | 1971 | எம். பன்னீர்செல்வம் | திராவிட முன்னேற்ற கழகம் | |
பதினாலாவது | 2011 | ஏ. அஸ்லம் பாஷா | மனிதநேய மக்கள் கட்சி | |
பதினைந்தாவது | 2016 | இரா. பாலசுப்ரமணி[4] - சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் 2017[5] | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
இடைத்தேர்தல் | 2019 | ஏ. சி. வில்வநாதன் | திராவிட முன்னேற்ற கழகம் | |
பதினாறாவது | 2021 | ஏ. சி. வில்வநாதன் | திராவிட முன்னேற்ற கழகம் |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1632 | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 December 2021. Retrieved 27 Jan 2022.
- ↑ [ https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/mar/12/1957-ஆம்-ஆண்டு-இரட்டை-உறுப்பினா்களை-கொண்டு-உருவாக்கப்பட்ட-ஆம்பூா்-தொகுதி-3579056.html 2021-இல் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி நிலவரம்]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 பிப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. Retrieved 2016-05-19.
- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 48. Retrieved 27 May 2016.