இரா. பாலசுப்ரமணி

இந்திய அரசியல்வாதி

இரா. பாலசுப்பிரமணி (R. Balasubramani) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி. டி. வி. தினகரனுக்கு விசுவாசமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவரைத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ப. தனபால் தகுதி நீக்கம் செய்தார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._பாலசுப்ரமணி&oldid=3396009" இலிருந்து மீள்விக்கப்பட்டது