சு. ரவி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரக்கோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

சு. ரவி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 அரக்கோணம் அஇஅதிமுக
2016 அரக்கோணம் அஇஅதிமுக

மேற்கோள்கள்தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2016-08-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-04-26.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2021-05-07.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ரவி&oldid=3266644" இருந்து மீள்விக்கப்பட்டது