அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 38. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், திருப்பெரும்புதூர், திருத்தணி, சோளிங்கர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஒரு தனித்தொகுதியாகும். இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
அரக்கோணம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
மக்களவைத் தொகுதி | அரக்கோணம் |
மொத்த வாக்காளர்கள் | 2,53,376[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் சு.இரவி | |
கட்சி | அதிமுக |
கூட்டணி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- அரக்கோணம் வட்டம் (பகுதி)
வெங்கடேசபுரம்,செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்பாக்கம், காவனூர், கீழ்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, ரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தாபுரம், ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துரை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர், மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.
அரக்கோணம் (நகராட்சி), பெருமுச்சி (சென்சஸ் டவுன்) மற்றும் தக்கோலம் (பேரூராட்சி).
[2].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | பக்கதவத்சலு நாயுடு | சுயேச்சை | 21,057 | 45.98 | வேதாச்சலம் | காங்கிரசு | 19,165 | 41.85 |
1957 | சடையப்ப முதலியார் | காங்கிரசு | 29,669 | 62.46 | தாமசு | சுயேச்சை | 10,527 | 22.16 |
1962 | எசு. ஜே. இராமசாமி | திமுக | 26,586 | 38.98 | பி. பக்கதவத்சலு நாயுடு | காங்கிரசு | 25,152 | 36.87 |
1967 | எசு. ஜே. இராமசாமி | திமுக | 38,478 | 52.78 | பி. நாயுடு | காங்கிரசு | 30,870 | 42.35 |
1971 | என். எசு. பலராமன் | திமுக | 42,256 | 60.11 | எசு. கே. சுப்பரமணிய முதலி | நிறுவன காங்கிரசு | 26,878 | 38.24 |
1977 | வி. கே. இராசு | அதிமுக | 24,630 | 33.50 | எ. கண்ணாயிரம் | திமுக | 17,041 | 23.18 |
1980 | எம். விசயசாரதி | அதிமுக | 36,314 | 48.84 | ஜி. செயராசு | காங்கிரசு | 35,393 | 47.60 |
1984 | வி. கே. இராசு | திமுக | 52,657 | 52.24 | எம். விசயசாரதி | அதிமுக | 46,344 | 45.98 |
1989 | வி. கே. இராசு | திமுக | 42,511 | 46.78 | பி. இராசுகுமார் | காங்கிரசு | 20,538 | 22.60 |
1991 | லதா பிரியக்குமார் | காங்கிரசு | 61,314 | 55.24 | ஜி. மணி | திமுக | 30,332 | 27.33 |
1996 | ஆர். தமிழ்ச் செல்வன் | திமுக | 70,550 | 58.13 | ஆர். ஏழுமலை | பாமக | 23,730 | 19.55 |
2001 | பவானி கருணாகரன் | அதிமுக | 67,034 | 55.09 | ஆர். இரவிசங்கர் | திமுக | 46,778 | 38.44 |
2006 | எம். ஜெகன்மூர்த்தி | திமுக | 66,338 | 47 | சு. ரவி | அதிமுக | 58,782 | 42 |
2011 | சு. ரவி | அதிமுக | 79,409 | 55.94 | செல்லப்பாண்டியன் | விசி | 53,172 | 37.46 |
2016 | சு. ரவி | அதிமுக | 68,176 | 41.73 | ந. இராஜ்குமார் | திமுக | 64,015 | 39.18 |
2021 | சு. ரவி | அதிமுக[3] | 85,399 | 49.82 | கவுதம சன்னா | விசிக | 58,230 | 33.97 |
- 1977இல் ஜனதாவின் செயராமன் 15,503 (21.09%) & காங்கிரசின் செயராசு 13,893 (18.90%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் சுயேச்சை வரதராசன் 18,653 (20.53%) வாக்குகள் பெற்றார்.
- 1991இல் பாமகவின் எழிலரசு 18,433 (16.61%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் காங்கிரசின் டி. யசோதா 22,802 (18.79%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் உசா ராணி 9,185 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2049 | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.
- ↑ அரக்கோணம் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா