வி. கே. இராசு

வி. கே. இராசு (V. K. Raju) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றிபெற்றார்.[1]

வி. கே. இராசு
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

இதனைத் தொடர்ந்து 1984 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், 1989 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3]

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 அரக்கோணம் திமுக
1984 அரக்கோணம் திமுக
1989 அரக்கோணம் திமுக

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._இராசு&oldid=2759146" இருந்து மீள்விக்கப்பட்டது