எசு. ஜே. இராமசாமி

எசு. ஜே. இராமசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1962 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், 1967 ஆவது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அரக்கோணம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2] 1977 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]

எசு. ஜே. இராமசாமி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1962 அரக்கோணம் திமுக
1967 அரக்கோணம் திமுக
1977 சோளிங்கர் அஇஅதிமுக

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._ஜே._இராமசாமி&oldid=2759124" இருந்து மீள்விக்கப்பட்டது