எசு. சி. சடையப்பர்

எசு. சி. சடையப்பர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

எசு. சி. சடையப்பர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 அரக்கோணம் இதேக

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._சி._சடையப்பர்&oldid=2277459" இருந்து மீள்விக்கப்பட்டது