நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி (Nanguneri Assembly constituency), திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

நாங்குநேரி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்277,865
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ரூபி ஆர். மனோகரன்
கட்சி காங்கிரசு  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1] தொகு

பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி, எர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு, கருவேல குளம், சேரன்மகா தேவி.

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 தூ. கணபதி திமுக
1977 எம். ஜான் வின்சென்ட் ஜனதா 18,668 27% டி. வெள்ளையா அதிமுக 18,464 27%
1980 எம். ஜான் வின்சென்ட் அதிமுக 36,725 52% ஜே.தங்கராஜ் இதேகா 32,676 46%
1984 எம். ஜான் வின்சென்ட் அதிமுக 45,825 55% ஈ. நம்தி திமுக 31,807 38%
1989 மணி ஆச்சியூர் திமுக 30,222 31% பி. சிரோண்மணி இதேகா 28,729 30%
1991 வெ. நடேசன் பால்ராஜ் அதிமுக 65,514 71% மணி ஆச்சியூர் திமுக 21,294 23%
1996 கிருஷ்ணன் எஸ். வி இபொக 37,342 38% கருணாகரன் ஏ. எஸ். ஏ அதிமுக 34,193 35%
2001 மாணிக்கராஜ் அதிமுக 46,619 52% வி. இராமசந்திரன் ம.த.தே 37,458 41%
2006 எச். வசந்தகுமார் இதேகா 54,170 52% எஸ். பி. சூரியகுமார் அதிமுக 34,095 33%
2011 ஏ. நாராயணன் அ.இ.ச.ம.க (அதிமுக கூட்டணி) 65,510 45.91% எச். வசந்தகுமார் இதேகா 53,230 37.31%
2016 எச். வசந்தகுமார் இதேகா 74,932 43.80% மா. விஜயகுமார் அதிமுக 57,617 33.68%
2019 இடைத்தேர்தல் நாராயணன் அதிமுக 95,377 55.88% மனோகரன் இதேகா 61,932 36.29%
2021 ரூபி மனோகரன் இதேகா[2] 75,902 39.43% கணேசராஜா அதிமுக 59,416 30.86%

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. நாங்குநேரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா