எம். ஜான் வின்சென்ட்

இந்திய அரசியல்வாதி

எம். ஜான் வின்சென்ட் என்பவர் தமிழக அரசியல்வாதியும், முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர்1977 தேர்தலில் ஜனதா கட்சி    வேட்பாளராகவும், 1980 மற்றும் 1984 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், நாங்குநேரி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜான்_வின்சென்ட்&oldid=3545888" இலிருந்து மீள்விக்கப்பட்டது