அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ்ப்பட நடிகர் சரத் குமார் தலைமையில் ஆகஸ்ட் 31, 2007 தொடக்கப்பட்ட இந்திய-தமிழக அரசியல் கட்சியாகும். அப்துல் கலாம், காம்ராஜ் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து இக்கட்சி செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | |
---|---|
தலைவர் | சரத்குமார் |
தொடக்கம் | சரத்குமார், ஆகஸ்ட் 31, 2007 |
தலைமையகம் | அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எண்.46, RamaKrishna Street, North Usman Road, தி.நகர்,சென்னை - 600017 |
கட்சிக்கொடி | |
![]() |