ஏ. நாராயணன்

ஏ. நாராயணன் (A. Narayanan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சமத்துவ மக்கள் கட்சியை சார்ந்தவரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி கட்சி சார்பில் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1].

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._நாராயணன்&oldid=3883028" இலிருந்து மீள்விக்கப்பட்டது