துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 18. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுசென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | யு. கிருஷ்ணா ராவ் | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | யு. கிருஷ்ணா ராவ் | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் | காங்கிரஸ் | தரவு இல்லை | 49.87 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | டாக்டர் ஹபிபுல்லா பெய்க் | சுயேட்சை | தரவு இல்லை | 51.69 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | திருப்பூர் ஏ. எம். மைதீன் | சுயேட்சை (மு.லீக்) | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | ஏ. செல்வராசன் | திமுக | 23,845 | 36 | பீர் முகம்மது | சுயேட்சை | 17,862 | 27 |
1980 | ஏ. செல்வராசன் | திமுக | 32,716 | 54 | ஹபிபுல்லா பெய்க் | அதிமுக | 21,701 | 36 |
1984 | ஏ. செல்வராசன் | திமுக | 38,953 | 54 | லியாகத் அலிகான் | அதிமுக | 30,649 | 43 |
1989 | மு. கருணாநிதி | திமுக | 41,632 | 59 | அப்துல் வஹாப் | முஸ்லீம்லீக் | 9,641 | 14 |
1991 | மு. கருணாநிதி | திமுக | 30,932 | 48 | கே. சுப்பு | காங்கிரஸ் | 30,042 | 47 |
1991 இடைத்தேர்தல் | ஏ. செல்வராசன் | திமுக | தரவு இல்லை | 59.72 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1996 | க. அன்பழகன் | திமுக | 39,263 | 69 | எர்னஸ்ட் பால் | காங்கிரஸ் | 9,007 | 15 |
2001 | க. அன்பழகன் | திமுக | 24,225 | 47 | தா. பாண்டியன் | இந்திய கம்யூனிஸ்ட் | 23,889 | 46 |
2006 | க. அன்பழகன் | திமுக | 26,545 | 44 | சீமா பஷீர் | மதிமுக | 26,135 | 44 |
2011 | பழ. கருப்பையா | அதிமுக | 53,920 | 55.89 | அல்டாப் ஹுசேன் | திமுக | 33,603 | 34.89 |
2016 | சேகர் பாபு | திமுக | 42,071 | 41.19 | கே.எஸ்.சீனிவாசன் | அதிமுக | 37,235 | 36.46 |
2021 | சேகர் பாபு | திமுக[2] | 59,317 | 58.35 | வினோஜ் பி செல்வம் | பாஜக | 32,043 | 31.52 |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2015.
- ↑ "துறைமுகம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா". Archived from the original on 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
{{cite web}}
: Check|url=
value (help)