கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப்

கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் (K.S.G. Haja Shareeff) ஓர் தமிழக அரசியல்வாதி, இவர் 1957 முதல் 1962 வரை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியிலும், 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார். [1], [2]

பொறுப்புகள் - பிற தொகு

  • தலைவர் - தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை , சென்னை 1957-1958, 1987-1988 [3]
  • ஷெரீப் - ரோட்டரி கிளப் - 12 வருடங்கள் [4]

மேற்கோள்கள் தொகு