திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் தொகுதி
திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 12 ஆக இருந்தது. 87-லிருந்து, 96 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், மைலாப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்குப் பின்னர் இத் தொகுதி நீக்கப்பட்டது[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
தொகுசட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | பதர் சயீத் | அதிமுக | 47.25 |
2001 | எஸ். ஏ. எம். உசேன் | திமுக | 49.79 |
1996 | நாஞ்சில் கி. மனோகரன் | திமுக | 70.10 |
1991 | முகமது ஆசீஃப் | அதிமுக | 55.07 |
1989 | நாஞ்சில் கி. மனோகரன் | திமுக | 45.86 |
1984 | அப்துல் சமது | இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் | 50.52 |
1980 | கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் | இ.தே.காங்கிரசு | 52.77 |
1977 | மு. அரங்கநாதன் | திமுக | 35.16 |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.