தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
தஞ்சாவூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 174 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்களவைத் தொகுதி | தஞ்சாவூர் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,90,772[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- தஞ்சாவூர் வட்டம் (பகுதி)
புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்
வெற்றி பெற்றவர்கள்
தொகுசென்னை மாநிலம்
தொகுஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1946 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
1952 | எம். மாரிமுத்து மற்றும் எசு. இராமலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
1957 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | மு. கருணாநிதி | திராவிட முன்னேற்றக் கழகம் |
1967 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | |
---|---|---|---|---|---|---|---|---|---|
1971 | சு. நடராசன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | |
1977 | சு. நடராசன் | திமுக | 33,418 | 41% | சாமிநாதன் | அதிமுக | 23,662 | 29% | |
1980 | சு. நடராசன் | திமுக | 40,880 | 50% | ராமமூர்த்தி | சுயேட்சை | 39,901 | 49% | |
1984 | கிருஷ்ணமூர்த்தி | இதேகா | 48,065 | 49% | தங்கமுத்து | திமுக | 46,304 | 47% | |
1989 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 60,380 | 53% | திருஞானம் துரை | அதிமுக(ஜெ) | 25,527 | 22% | |
1991 | எஸ்.டி.சோமசுந்தரம் | அதிமுக | 64,363 | 57% | எஸ். என். எம். உதயதுல்லா | திமுக | 44,502 | 40% | |
1996 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 79,471 | 64% | எஸ். டி. சோமசுந்தரம் | அதிமுக | 34,389 | 28% | |
2001 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 55,782 | 51% | ஆர். ராஜ்மோகன் | இதேகா | 46,192 | 42% | |
2006 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 61,658 | 50% | எம். ரங்கசாமி | அதிமுக | 50,412 | 41% | |
2011 | எம். ரங்கசாமி | அதிமுக | 75,415 | 50.57% | எஸ். என். எம். உதயதுல்லா | திமுக | 68,086 | 45.66% | |
2016 | எம். ரங்கசாமி | அதிமுக | 101,362 | 56.86% | அஞ்சுகம் பூபதி | திமுக | 74,488 | 41.78% | |
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 | டி. கே. ஜி. நீலமேகம் | திமுக | 45.77% | ஆர். காந்தி | அதிமுக | 28.36% | |||
2021 | டி. கே. ஜி. நீலமேகம் | திமுக[3] | 103,772 | 53.25% | அறிவுடைநம்பி | அதிமுக | 56,623 | 29.06% |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2022.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
- ↑ [https://tamil.oneindia.com/thanjavur-assembly-elections-tn-174/ தஞ்சாவூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
ஆதாரம்
தொகு- 1996 இந்திய தேர்தல் ஆணையம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்
- 2011 பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம்