சு. நடராசன்

இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்

சு. நடராஜன் (S. Natarajan)(பிறப்பு 10 மே, 1924) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த இவர், 1971, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு மூன்றுமுறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu Legislative Assembly Quadrennial Review 1967-70" (PDF). Fort St. George, Madras: Legislative Assembly Department. June 1971.
  2. "Tamil Nadu Legislative Assembly Quadrennial Review 1971-76" (PDF). Fort St. George, Madras: Legislative Assembly Department. June 1976.
  3. "Tamil Nadu Legislative Assembly Quadrennial Review 1977-80" (PDF). Fort St. George, Madras: Legislative Assembly Department. 1980.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._நடராசன்&oldid=3796050" இலிருந்து மீள்விக்கப்பட்டது