நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றதொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • நாமக்கல் வட்டம் (பகுதி) சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரகார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம் கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், கலங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள்.

நாமக்கல் (நகராட்சி), பெரியப்பட்டி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்) மற்றும் மோகனூர் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 கே. வி. இராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 29654 21.32 எம். பி. பெரியசாமி காங்கிரசு 27602 19.84
1957 பி. கொழந்தாக்கவுண்டர் காங்கிரசு 38977 30.18 வி. காளியப்பன் சுயேச்சை 29575 22.9
1962 எஸ். சின்னையன் காங்கிரசு 26756 48.48 கே. வி. இராசப்பன் திமுக 24937 45.18
1967 எம். முத்துசாமி திமுக 39510 54.37 வி. ஆர். கே. கவுண்டர் காங்கிரசு 31651 43.55
1971 மு. பழனிவேலன் திமுக 39553 53.57 காளியப்பன் காங்கிரசு (ஸ்தாபன) 30447 41.23
1977 ர. அருணாச்சலம் அதிமுக 31952 40.59 வேலுச்சாமி திமுக 17215 21.87
1980 ர. அருணாச்சலம் அதிமுக 42850 51.78 வேலுச்சாமி திமுக 38957 47.07
1984 ர. அருணாச்சலம் அதிமுக 58158 56.93 வேலுச்சாமி திமுக 40868 40.01
1989 வி. பி. துரைசாமி திமுக 41979 35.57 ராசு அதிமுக (ஜெயலலிதா) 37636 31.89
1991 சி. அன்பழகன் அதிமுக 79683 70.72 மாயவன் திமுக 29788 26.44
1996 க. வேல்சாமி திமுக 76860 62.15 அன்பழகன் அதிமுக 38795 31.37
2001 கு. ஜெயக்குமார் காங்கிரசு 67515 58.14 அகிலன் புதிய தமிழகம் 38223 33.06
2006 கு. ஜெயக்குமார் காங்கிரசு 61306 -- சாரதா அதிமுக 53207 --
2011 கே. பி. பி. பாஸ்கர் அதிமுக 95579 -- ஆர். தேவராசன் கொமுக 59724 --
2016 கே. பி. பி. பாஸ்கர் அதிமுக 89078 --. டாக்டர் ரா. செழியன் காங்கிரஸ் 75542 --
2021 பெ. ராமலிங்கம் திமுக 106494 --. கே. பி. பி. பாஸ்கர் அதிமுக 78633 --
  • 1951ம் ஆண்டு இந்த தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டனர். எனவே முதல் இரு பிடித்த வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1957ல் நாமக்கல் தொகுதியில் இருந்து ஒரு பொது வேட்பாளரும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் அல்லாத வி. காளியப்பன் 2ம் இடம் பிடித்தாலும் மூன்றாம் இடம் பிடித்த தாழ்த்தப்பட்ட இன காங்கிரசு வேட்பாளர் எம். பி. பெரியசாமி 24240 (18.77%) சட்டமன்றத்துக்கு சென்றார்.
  • 1962ல் நாமக்கல் தனி தொகுதியாகும்.
  • 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் வி. கே. ஆர். இராஜாராம் 28606 (24.24%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த எம். துரைராஜ் 7474 (6.33%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் அமுதா 22401 வாக்குகள் பெற்றார்.
  • 1977- 2006 வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதியாக இருந்த இத்தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் பின் 2010 முதல் பொது தொகுதியாக மாறியுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2021 சட்டமன்ற முடிவுகள்

தொகு
நாமக்கல் சட்டமன்றம் 2021
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் %
திமுக இராமலிங்கம் 1,03,480 51.51
அதிமுக கேபிபி பாசுகர் 77,043 38.03
நாம் தமிழர் பி பாசுகர் 10,008 4.9
மக்கள் நீதி மய்யம் இ. செல்லவகுமார் 197 .1
தேமுதிக கே செல்வி 960 .47


மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

தொகு