புதிய தமிழகம் கட்சி

(புதிய தமிழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதிய தமிழகம் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி ஆவார்.

புதிய தமிழகம் [1]
தலைவர்க. கிருஷ்ணசாமி
தொடக்கம்1996
தலைமையகம்சென்னை
கொள்கைஅம்பேத்கரிஸ்ட்
கூட்டணிதிராவிட முன்னேற்ற கழகம்
கட்சிக்கொடி
File:Flag of Puthiya Tamilagam.jpg
இணையதளம்
http://ptparty.org/

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_தமிழகம்_கட்சி&oldid=3038109" இருந்து மீள்விக்கப்பட்டது