ஜனநாயக முற்போக்குக் கூட்டணி

ஜனநாயக முற்போக்கு கூட்டணி (Democratic Pograssive Alliance) 2006 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும். இக்கூட்டணியானது 2006 முதல் 2009 வரையிலும் பின்பு 2013 முதல் 2016 வரை செயல்பட்டுவந்தது.

தி.மு.க.கூட்டணிக் கட்சிகள்தொகு

  கட்சி தொகுதிகள்
திராவிட முன்னேற்றக் கழகம் 130
இந்திய தேசிய காங்கிரசு 48
பாட்டாளி மக்கள் கட்சி 31
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 13
இந்திய பொதுவுடமைக் கட்சி 10
முஸ்லிம் லீக் 2