அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
அரியலூர் அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- அரியலூர் தாலுக்கா
- உடையார்பாளையம் தாலுக்கா (பகுதி)
டி.சோழங்குறிச்சி (வடக்கு), தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), மணகெதி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), நடுவலூர் (கிழக்கு), நடுவலூர் (மேற்கு), சுத்தமல்லி, உலியக்குடி, அம்பாபூர், உடையவர்தீயனூர், கீழ்நத்தம், கடம்பூர், சாத்தம்பாடி கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான் (வடக்கு) மற்றும் ஸ்ரீபுரந்தான் (தெற்கு) கிராமங்கள்
வெற்றி பெற்றவர்கள்
தொகுசென்னை மாநிலம்
தொகுஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1952 | பழனியாண்டி | இந்திய தேசிய காங்கிரசு |
1957 | இராமலிங்கபடையாச்சி | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | ஆர்.நாராயணன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1967 | ஆர்.கருப்பையன் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | கோ. சிவப்பெருமாள் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | த. ஆறுமுகம் | திமுக | 31,380 | 39 | கருப்பையா என்ற அசோகன் | அதிமுக | 30,125 | 37 |
1980 | த. ஆறுமுகம் | திமுக | 45,980 | 52 | அசோகன் | அதிமுக | 36,776 | 41 |
1984 | எஸ்.புருசோத்தமன் | அதிமுக | 56,815 | 56 | ஆறுமுகம் | திமுக | 39,045 | 39 |
1989 | த. ஆறுமுகம் | திமுக | 47,353 | 43 | இளவழகன் | அதிமுக(ஜெ) | 29,242 | 26 |
1991 | எஸ். மணிமேகலை | அதிமுக | 64,680 | 55 | சின்னப்பா | திமுக | 41,551 | 35 |
1996 | து. அமரமூர்த்தி | தமாகா | 62,157 | 49 | இளவரசன் | அதிமுக | 37,263 | 30 |
2001 | ப.இளவழகன் | அதிமுக | 52,676 | 41 | கதிரவன் | திமுக | 42,297 | 33 |
2006 | து. அமரமூர்த்தி | காங்கிரசு | 60,089 | 45 | ரவிச்சந்திரன் | அதிமுக | 55,895 | 42 |
2011 | துரை.மணிவேல் | அதிமுக | 88,726 | 47.77 | து. அமரமூர்த்தி | காங்கிரஸ் | 70,906 | 38.17 |
2016 | தாமரை சு. இராசேந்திரன் | அதிமுக | 88,523 | 42.32 | எஸ்.எஸ். சிவசங்கர் | திமுக | 86,480 | 41.34 |
2021 | சின்னப்பா | மதிமுக[1] | 103,975 | 46.16 | தாமரை ராஜேந்திரன் | அதிமுக | 100,741 | 44.73 |
நோட்டா வாக்களித்தவர்கள்
தொகுதேர்தல் | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 சட்டமன்றத் தேர்தல் | 1,896 | 0.90%[2] |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
2,11,078 | % | % | % | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ அரியலூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.
ஆதாரம்
தொகு- 1951 இந்திய தேர்தல் ஆணையம்
- 1957 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- 1962 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 1967 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம்
- 1971 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- 1977 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- 1980 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம்
- 1984 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-11-13 at the வந்தவழி இயந்திரம்
- 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- 1991 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 1996 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்