த. ஆறுமுகம்
த. ஆறுமுகம் (T. Arumugam)(பிறப்பு: 8 சூன், 1935) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் கழக உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் 1977,[1] 1980 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், அரியலூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1977 | அரியலூர் | திமுக | 31,380 | 39.73[5] |
1980 | அரியலூர் | திமுக | 45,980 | 52.53[6] |
1989 | அரியலூர் | திமுக | 47,353 | 43.60[7] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Written at Madras. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்”. 01.09.1977: Tamil Nadu Legislative Assembly Department. 1977. p. 61.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help); More than one of|pages=
,|at=
, and|page=
specified (help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: location (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-10-16.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2018-10-16.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.