து. அமரமூர்த்தி

இந்திய அரசியல்வாதி

து. அமரமூர்த்தி[1] இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் தொகுதியில் 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும், 2006 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "ஏலாக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி". தினமணி (27 ஆகத்து, 2010)
  2. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=து._அமரமூர்த்தி&oldid=3587232" இலிருந்து மீள்விக்கப்பட்டது