சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இது மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • ராசிபுரம் தாலுக்கா (பகுதி)

பச்சுடையாம்பாளையம், ஓ. ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.

சீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)

  • சேந்தமங்கலம் தாலுக்கா (பகுதி)

கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.

காளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 டி. சிவஞானம் பிள்ளை காங்கிரசு 23749 58.34 சோமசுந்தர கவுண்டர் சுயேச்சை 16959 41.66
1962 வி. ஆர். பெரியண்ணன் திமுக 27728 53.39 பி. பி. கே. தியாகராஜ ரெட்டியார் காங்கிரசு 24205 46.61
1967 எ. எஸ். கவுண்டர் காங்கிரசு 31308 50.62 எஸ். டி. துரைசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 30537 49.38
1971 சின்ன வெள்ளைய கவுண்டர் திமுக 34507 56.92 வெள்ளைய கவுண்டர் காங்கிரசு (ஸ்தாபன) 21452 35.38
1977 வி. சின்னசாமி அதிமுக 28731 45.10 வடம கவுண்டர் காங்கிரசு 13881 21.79
1980 சி. சிவப்பிரகாசம் அதிமுக 37577 54.44 வடம கவுண்டர் காங்கிரசு 30543 44.25
1984 சி. சிவப்பிரகாசம் அதிமுக 54129 64.17 எஸ். கலாவதி திமுக 26277 31.15
1989 * கே. சின்னசாமி அதிமுக (ஜெயலலிதா) 36489 37.46 சி. அழகப்பன் திமுக 31452 32.29
1991 கே. சின்னசாமி அதிமுக 72877 76.19 எஸ். சிவப்பிரகாசம் திமுக 17316 18.10
1996 சி. சந்திரசேகரன் திமுக 58673 56.14 கே. கலாவதி அதிமுக 38748 37.08
2001 கே. கலாவதி அதிமுக 61312 55.64 சின்னுமதி சந்திரசேகரன் திமுக 43497 39.48
2006 ** கு. பொன்னுசாமி திமுக 64506 -- பி. சந்திரன் அதிமுக 47972 --
2011 ஆர். சாந்தி தேமுதிக 76637 -- கே.பொன்னுசாமி திமுக 68132 --
2016 சி. சந்திரசேகரன் அதிமுக 91339 --. கே. பொன்னுசாமி திமுக 79006 --
2021 கு. பொன்னுசாமி திமுக 90681 --. எஸ். சந்திரன் அதிமுக 80188 --

1967ல் இது மலைவாழ் மக்களுக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது.

* 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் டி. எஸ். திருமன் 17158 (17.62%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த வி. கே. அய்யாசாமி 9067 (9.31%) வாக்குகளும் பெற்றனர்.

**2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் சாந்தி 11747 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

தொகு