கு. பொன்னுசாமி (திமுக)
கு. பொன்னுசாமி (K. Ponnusamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நாமக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த இவர் கொல்லி மலையில் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
கு. பொன்னுசாமி | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2021 | |
முன்னையவர் | சி. சந்திரசேகரன் |
தொகுதி | சேந்தமங்கலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
போட்டியிட்ட தேர்தல்கள்
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்குகள் (%) | இரண்டாம் இடம் | கட்சி | வாக்கு (%) | குறிப்பு. |
---|---|---|---|---|---|---|---|---|
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | சேந்தமங்கலம் | தி.மு.க | வெற்றி | 45.51 | எஸ்.சந்திரன் | அதிமுக | 40.25% | [1] |
2016 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் | சேந்தமங்கலம் | தி.மு.க | தோல்வி | 41.60 | சி.சந்திரசேகரன் | அதிமுக | 48.09% | [3] |
2011 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் | சேந்தமங்கலம் | தே.மு.தி.க | தோல்வி | 42.24 | ஆர். சாந்தி | தே.மு.தி.க | 47.51% | [4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
- ↑ "Senthamangalam Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.