புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- புதுக்கோட்டை வட்டம்
- ஆலங்குடி வட்டம் (பகுதி)
பல்லவராயன்பாதை, இலைக்காடிவிடுதி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, குரும்பிவயல், கீழத்திரு, தெற்கு தெரு, வடதெரு, வாணக்கன்காடு, முள்ளங்குறிச்சி தெற்கு, முள்ளங்குறிச்சி வடக்கு, கணக்கன்காடு, கருப்பட்டிப்பட்டி, ஆயிப்பட்டி, வலங்கொண்டான்விடுதி, வெள்ளாளவிடுதி, அதிரான்விடுதி, மலையூர், தெற்குத்தெரு, தீத்தானிப்பட்டி, பொன்னம்விடுதி, மாங்கோட்டை மற்றும் களபம் கிராமங்கள்.[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | பாலகிருசுணன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 22954 | 52.53 | நடேசன் அம்பலக்காரர் | காங்கிரசு | 12756 | 29.19 |
1962 | அ. தியாகராசன் | திமுக | 37563 | 64.97 | அருணாச்சல தேவர் | காங்கிரசு | 20252 | 35.03 |
1967 | ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் | காங்கிரசு | 45342 | 62.07 | தியாகராசன் | திமுக | 25255 | 34.57 |
1971 | எம். சத்தியமூர்த்தி | நிறுவன காங்கிரசு | 34680 | 46.80 | கேஆர். சுப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 33393 | 45.07 |
1977 | ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் | காங்கிரசு | 36406 | 42.74 | சி. அன்பரசன் | அதிமுக | 19352 | 22.72 |
1980 | ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் | காங்கிரசு | 47660 | 49.71 | கேஆர். சுப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 46387 | 48.38 |
1984 | ஜெ. முஹம்மது கனி | காங்கிரசு | 63877 | 62.37 | கேஆர். சுப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 26214 | 25.60 |
1989 | ஏ. பெரியண்ணன் | திமுக | 45534 | 36.24 | இராம வீரப்பன் | அதிமுக (ஜா) | 26254 | 20.89 |
1991 | சி. சுவாமிநாதன் | காங்கிரசு | 82205 | 66.44 | வி. என். மணி | திமுக | 38806 | 31.36 |
1996 | ஏ. பெரியண்ணன் | திமுக | 79205 | 56.66 | சி. சுவாமிநாதன் | காங்கிரசு | 36422 | 26.05 |
2001 | சி. விஜயபாஸ்கர் | அதிமுக | 77627 | 53.96 | அரசு பெரியண்ணன் | திமுக | 49444 | 34.37 |
2006 | நெடுஞ்செழியன் | அதிமுக | 64319 | 42% | எம். ஜாபர் அலி | திமுக | 62369 | 41% |
2011 | எஸ். பி. முத்துக்குமரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 65,466 | 46.78% | பெரியண்ணன் அரசு | திமுக | 62,365 | 44.56% |
2012 இடைத்தேர்தல்* | வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் | அ.தி.மு.க. | 1,01,998 | --- | ஜாகீர் உசேன் | தேமுதிக | 30,500 | --- |
2016 | ஏ. பெரியண்ணன் | திமுக | 66739 | 39.57% | கார்த்திக் தொண்டைமான் | அதிமுக | 64655 | 38.34% |
2021 | வை. முத்துராஜா | திமுக[2] | 85,802 | 47.70% | கார்த்திக் தொண்டைமான் | அதிமுக | 72,801 | 40.47% |
- 1977இல் திமுகவின் கே. சிதம்பரம் 19217 (22.56%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் அதிமுக (ஜெ) அணியின் செல்லதுரை 25703 (20.45%) காங்கிரசின் முகமது கானி 24536 (19.53%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுகவின் மணி 14165 (10.13%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் துரை திவ்யநாதன் 13559 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ புதுக்கோட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா