ஜெ. முஹம்மது கனி
ஜெ. முஹம்மது கனி (J. Mohammad Gani) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தின், புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 1984 ஆம் ஆண்டு இத்தொகுதியிலிருந்த 137340 வாக்காளர்களில், மொத்தம் பதிவான 107384 வாக்குகளில் (78.2%)[2] 63877 வாக்குகளை பெற்ற இவர், இரண்டாவதாக வாக்குகளைப் பெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த சுப்பையாவை 37663 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|
1984 | புதுக்கோட்டை | காங்கிரசு | 59.0[4] | 63877 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
- ↑ https://www.indiavotes.com/vidhan-sabha/1984/tamil-nadu/53/40
- ↑ https://resultuniversity.com/election/pudukkottai-tamil-nadu-assembly-constituency#1984
- ↑ https://www.oneindia.com/pudukkottai-assembly-elections-tn-180/