ஆர். டி. சேகர்

ஆர். டி. சேகர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மு.க. ஸ்டாலினுடன், ஆர். டி. சேகர்


மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._டி._சேகர்&oldid=3140951" இருந்து மீள்விக்கப்பட்டது