கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

  • கரூர் வட்டம் (பகுதி)

கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள்.

புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி).

  • கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி)

பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலாவை, கம்மநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள்.

கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி).

  • குளித்தலை வட்டம் (பகுதி)

பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், தரகம்பட்டி,கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள். [1].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 பி. செளந்தரபாண்டியன் திமுக 28444 48.72 டி. வி. சன்னாசி காங்கிரசு 25903 44.37
1971 பி. செளந்தரபாண்டியன் திமுக 36177 55.03 பி. எம். தங்கவேல்ராசு ஸ்தாபன காங்கிரசு 29020 44.15
1977 பி. செளந்தரபாண்டியன் அதிமுக 22561 32.59 பி. எம். தங்கவேலு காங்கிரசு 21967 31.73
1980 பி. எம். தங்கவேல்ராஜ் காங்கிரசு 43623 55.33 ஓ. அரங்கராசு அதிமுக 34584 43.86
1984 பி. எம். தங்கவேல்ராஜ் காங்கிரசு 65928 70.40 கே. கிருசுணன் திமுக 25613 27.35
1989 ஏ. அறிவழகன் அதிமுக (ஜெ) 43574 40.57 ஆர். மாசிலாமணி திமுக 32890 30.63
1991 ஏ. அறிவழகன் அதிமுக 80676 76.04 ஆர். நடராசன் திமுக 24240 22.85
1996 எஸ். நாகரத்தினம் திமுக 57638 50.35 எ. அறிவழகன் அதிமுக 42461 37.09
2001 ஆர். சசிகலா அதிமுக 64046 55.09 எசு. பெரியசாமி திமுக 42497 36.56
2006 பி. காமராசு திமுக 58394 --- ஆர். சசிகலா அதிமுக 49460 ---
2011 எஸ். காமராஜ் அதிமுக 83145 --- பி. காமராசு திமுக 63638 ---
2016 ம. கீதா அதிமுக 83977 --- வி. கே. அய்யர் புதிய தமிழகம் 48676 ---
2021 க. சிவகாம சுந்தரி திமுக 94310 --- என். முத்துகுமார் அதிமுக 63867 ---
  • 1977ல் திமுகவின் எம். அருணா 14577 (21.05%) & ஜனதாவின் எசு. கலாவதி 10130 (14.63%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் டி. புசுபா 23017 (21.43%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. முருகன் 9728 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள் தொகு