ஏ. அறிவழகன்

இந்திய அரசியல்வாதி

ஏ. அறிவழகன் (A. Arivalagan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ஜானகி அணி) வேட்பாளராகவும், 1991ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._அறிவழகன்&oldid=3943290" இலிருந்து மீள்விக்கப்பட்டது