க. சிவகாம சுந்தரி

க. சிவகாம சுந்தரி (K. Sivagama Sundari) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் மாவட்டம் குளித்தலையினைச் சேர்ந்தவர். சிவகாம சுந்தரி முதுகலை பட்டதாரி ஆவார். இவர் 2021-ல் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2] .

க. சிவாக மசுந்தரி
சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்எம். கீதா
தொகுதிகிருஷ்ணராயபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

போட்டியிட்டத் தேர்தல் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%) மேற்
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கிருஷ்ணராயபுரம் தி.மு.க வெற்றி 53.72 முத்துக்குமார் அ.தி.மு.க 36.12 [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
  2. "KRISHNARAYAPURAM Election Result". பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சிவகாம_சுந்தரி&oldid=3491104" இலிருந்து மீள்விக்கப்பட்டது