பி. எம். தங்கவேல்ராஜ்

இந்திய அரசியல்வாதி

பி. எம். தங்கவேல்ராஜ் (P. M. Thangavelraj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும், 1984ஆம் நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._தங்கவேல்ராஜ்&oldid=3563143" இலிருந்து மீள்விக்கப்பட்டது