பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது முன்னர் மேலப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)யில் தொகுதி மறுசீரமைப்பிற்க்கு முன்னர் இருந்தது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]தொகு

திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறுதொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 43.62
2011 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 42.76
2006 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 57.16
2001 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 53.13
1996 முகமது கோதர் மைதீன் (முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்) 62.98
1991 P.தர்மலிங்கம் அதிமுக 46.11
1989 S.குருநாதன் திமுக 34.41
1984 வி.எஸ்.டி.ஷம்சுல் ஆலம் (முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்) 51.92
1980 V.கருப்பசாமி பாண்டியன் அதிமுக 57.96
1977 நாஞ்சில்.K.மனோகரன் அதிமுக 44.10

மேற்கோள்கள்தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.